உங்கள் வருகைக்கு நன்றி

கோடையில் குழந்தைகளை காக்க, சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

கோடை காலத்தில் அதிக வெப்பம் குழந்தைகளை எளிதில் பாதிக்கிறது. குழந்தைகளின் உடலில் பல மாற்றங்களை உருவாக்கிஅதிக சோர்வுதாகம்சளிகணைநுரையீரல் நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

வயிற்றுப் போக்குபொதுவாக ஆறு வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதிக்கிறது. 80 சதவீதம் வைரஸ் கிருமிகளால் ஏற்படும். இதுவாந்தியுடன் ஏற்பட்டுஉடலில் தண்ணீர் சத்துசோடியம்பொட்டாசியம் போன்ற தாதுக்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.

அறிகுறிகள்தலையின் உச்சியில் பள்ளம் ஏற்படுதல். கண்கள் குழிவிழுந்த நிலைநாக்கில் ஏற்படும் வறட்சிஅதிக நீர்த்தாகம்தோல் தனது எலாஸ்டிக் தன்மையை இழத்தல்சிறுநீர் பிரிவது குறைதல் போன்றவை.

தவிர்க்கும் வழிஉப்புசர்க்கரை கரைசல் தொடர்ச்சியாககொஞ்சம்கொஞ்சமாக கொடுக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்.என்ற உப்பு சர்க்கரை கரைசலை உடனடியாக கொடுக்க வேண்டும். இளநீர்கஞ்சி போன்றவை கொடுக்கலாம். தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குதொடர்ச்சியாக தாய்ப்பால் தரவேண்டும். வயிற்றுப் போக்கின் போதுவழக்கமாக எந்த ஆகாரத்தை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறதோஅதையோ தொடர்ந்து மசித்து கொடுக்க வேண்டும். வயிற்றுப் போக்கு நின்றவுடன் ஒருவேளை உணவு கூடுதலாக கொடுக்க வேண்டும்.

காலரா: காலரா ஏற்படும்போது அதிக வாந்திஅரிசி கஞ்சி நிறத்தில் அதிக நீருடன் கலந்த வயிற்றுப் போக்குமலம் துர்நாற்றத்துடன் வெளியேறும் நிலை ஏற்படும். அசுத்த நீர்பாதுகாப்பற்ற பழைய ஆகாரம் உண்பதால் ஏற்படும். ஓ.ஆர்.எஸ்.உப்புக்கரைசல்குளோரின் கலந்த தண்ணீர் அருந்துவதால் இதை தவிர்க்கலாம். டாக்ஸிசைகின் மாத்திரையை உபயோகிக்கலாம்.

டைபாய்டு காய்ச்சல்: பாதுகாப்பற்ற குடிநீர்ஈமொய்த்த பண்டம்குளிர்ச்சியான பானங்கள்ஐஸ்கிரீம் போன்றவை காரணம். விட்டுவிட்டு காய்ச்சல் வருவது. நாக்கில் வெள்ளை நிற மாற்றம் இதன் அறிகுறிகள்.

தடுக்கும் முறைஇரண்டு வயதில் டைபாய்டு தடுப்பூசிபாதுகாப்பான நீர் அருந்துதல்கண்ட இடங்களில் குழந்தைகள் மலஜலம் கழிக்காமைவீட்டின் அருகில் கழிவுநீர் தேங்காமல் பார்ப்பது மூலம் தடுக்கலாம். புதிய உணவுகளை அருந்த வேண்டாம். ஐந்து வயதில் மீண்டும் ஒருமுறை டைபாய்டு தடுப்பூசி போட வேண்டும்.

கொப்பளிப்பான் அம்மைஆறு வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதிக்கிறது. தொடர்ச்சியான பசியில்லாததுஉடம்பு வலிநீர்கோதிய கொப்புளங்கள். இது வைரஸ் கிருமியால் ஏற்படும். குழந்தைக்கு ஒருவயது ஆனவுடன் சிக்கன்பாக்ஸ் தடுப்பூசி போட வேண்டும்.

மணல்வாரி அம்மைஇதுவும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. குழந்தையின் வாயின் நீர்த்துளிகள் வழியாக தொடரக்கூடிய தொற்றுநோய். தொடர்ச்சியான காய்ச்சல்மூக்கு ஒழுகுதல்கண்கள் சிவப்புவறட்டு இருமல்இளஞ்சிவப்பு திட்டுக்கள்காதின் பின்பகுதி துவங்கிநெற்றிமுகம்கழுத்துமார்பகம்வயிறு என எல்லா பகுதிக்கும் பரவுகிறது. இதற்கு கேலமைன் லோஷன் தடவலாம். திரவ ஆகாரங்கள் கொஞ்சம்கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.

வேனில் கொப்புளங்கள்உடம்பில் வெப்பநிலை மாற்றத்தால் வேனில் கொப்புளம் ஏற்படும். இதற்கு குறைந்தபட்சம் முதல் லிட்டர் அருந்தவேண்டும். பருத்தி ஆடைகளை அணியலாம். இளநீர்பழரசங்கள்உப்புடன் நாட்டுச் சர்க்கரை கலந்த எலுமிச்சம் பழச்சாறுதர்ப்பூசணி பழச்சாறு அருந்தலாம்.

வைரஸ் காய்ச்சல்இது தொடரக்கூடிய வியாதி. தொடர்ச்சியான காய்ச்சல்அதிக உடம்பு வலிபசியில்லாத நிலைஅதிக சோர்வுதொடர்ச்சியாக ஐந்து நாட்கள் இருக்கும். உடனே சிகிச்சை பெற வேண்டும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் சிசுநலப் பிரிவு முன்னாள் தலைமை டாக்டர் ஜி.கிருஷ்ணன்.


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets