ஒரு பயங்கரமான குற்றசாட்டு
செவ்வாய், 13 மார்ச், 2012
இது ஒரு பயங்கரமான குற்றசாட்டு. முஸ்லீம்கள் அவசியம் இதை சீர்திருத்த வேண்டும். இல்லையானால் மறுமையில் ஒரு நன்மையும் இல்லாமல் நரகத்திற்கு செல்ல வேண்டிதேற்படும். எனவே நாம் மற்றவர் செய்கிறார்களே என்று நாமும் பாவங்களை செய்யாமல், நன்மைகளை செய்து மறுமையில் வெற்றியடைய முயற்சிப்போம். இன்ஷாஅல்லாஹ்.