உங்கள் வருகைக்கு நன்றி

அவசர உதவிகளுக்கு பயன்படுத்த!

செவ்வாய், 26 ஜூன், 2012


நீதியும் நிர்வாகமும் - ஸஹீஹுல் புகாரி: 7138

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்


அவசர உதவிக்கு

காவல் கட்டுப்பாட்டு அறை    100
தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை    101
ஆம்புலன்ஸ்        108
போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை    103
குழந்தைகள் நலன்        1098
பெண்கள் நலன்        1091
ஆம்புலன்ஸ் சர்வீஸ்
அரசு ஆம்புலன்ஸ் சேவை    108

அப்போலோ மருத்துவமனை 

ஆம்புலன்ஸ் சேவை        1066
போர்டிஸ் மலர் மருத்துவமனை    4289 2222
க்ளோபல் மருத்துவமனை    2424 2424
லைப்லைன் மருத்துவமனை    4245 4545

24
மணிநேர மருந்தகங்கள்

போர்டிஸ் மலர் மருந்தகம்    4289 2222
அப்போலோ மருந்தகம்    2452 1048
தன்வந்திரி மருந்தகம்    2440 1169

காவல் நிலையங்கள்

அனைத்து மகளிர் காவல்நிலையம்    2345 2586
ஜே2 அடையார்    2345 2583
ஜே4 கோட்டூர்புரம்    2345 2595
ஜே5 சாஸ்திரிநகர்    2345 2598
ஜே6 திருவான்மியூர்    2345 2602
நீலாங்கரை    2449 1196

மின்வாரியம்

தலைமை கட்டுப்பாட்டு அறை    155 333
காந்தி நகர்    2491 3001
இந்திரா நகர்    2254 1734
பெசன்ட்நகர்    2490 0959
திருவான்மியூர்    2448 3714
கொட்டிவாக்கம்    2451 2333

ரத்த வங்கி
கேன்சர் இன்ஸ்டிடியூட்    2235 0131

தபால் நிலையம்

பத்மநாப நகர்    2491 4261
கஸ்தூரிபா நகர்    2441 2535
சாஸ்திரி நகர்    2446 5940
திருவான்மியூர்    2448 3648
பெசன்ட் நகர்     2491 1609
கோட்டூர்புரம்    2447 4438
ஐ.ஐ.டி    2257 0446
சர்தார் படேல் சாலை    2235 0259

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets